Muslims as a Leading Business Community

Research Perspective on Muslims as Leading Business Community Saturday 31 August, 2024

அஸ்ஸலாமு அலைக்கும்

முஸ்லிம் சமூகம் உலக வியாபார அரங்கில் 7ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை முதன்மையாக இருந்ததன் காரணங்கள் என்ன?

  1. நம்பிக்கை
  2. அறம் சார்ந்த அறிவு
  3. மக்கள் தொடர்பு
  4. குடும்ப உறவு
  5. கூட்டுப் பொருளாதாரம்
  6. தான தர்மம்

இந்த ஆறு விஷயங்களை முறையாக பின்பற்றுதல் காரணமாக தான் மிக வலுவான சுமூகமாக நாம் இருந்தோம்.

வரலாற்று ரீதியாக ஆய்வுகள் செய்வதின் மூலமாக நமது வருங்கால சமூகத்தை இன்ஷா அல்லாஹ் மேம்படுத்தலாம்.

மெளலானா கலீல் அஹ்மது முனீரி ஜாமிஆ இல்மிய்யா இஸ்லாமிய அறிவியல் மற்றும் ஆய்வு அரபிக் கல்லூரி

What were the reasons why the Muslim community dominated the world trade arena from the 7th century to the 18th century?

  1. Faith
  2. Moral knowledge
  3. Public Relations
  4. Family relationship
  5. Collaborative Economy
  6. Charity

We have been a very strong society because of following these six things properly. Inshallah we can improve our future society by doing historical studies.


Read More